அடுத்தடுத்து இரண்டு அறிவிப்புகள்! தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு முக்கிய படத்தின் அப்டேட்ஸ்

பிறந்தநாளில் அப்டேட்ஸ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் அடுத்தடுத்த முக்கிய திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார்.

மேலும் சமீபத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படமான The Gray Man திரைப்படத்தில் நடிகர் தனுஷின் கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது.

அப்படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்குநர் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மிக பெரிய பொருட்செலவில் உருவாகும் அப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இதற்கிடையே தற்போது தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் முக்கிய பட அப்டேஸ் வெளியாகியுள்ளது. ஆம், வரும் 27 ஆம் தேதி அப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் 28 ஆம் தேதி டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.    
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!