ஸ்ரீதேவி மகளிடம் ஏடாகூட கேள்வி கேட்ட தொகுப்பாளர்! அதற்கும் இப்படி பதில் சொன்னாரா

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர்இப்போது இந்தி சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். அவர் தற்போது கைவசம் குட்லக் ஜெரி, மிலி உள்ளிட்ட பல படங்கள் வைத்து இருக்கிறார்.

சமீபத்தில் காபி வித் கரண் ஷோவில் ஜான்வி கலந்துகொண்டார். அவருடன் சாரா அலி கானும் வந்திருந்தார்.

அந்த ஷோவில் தொகுப்பாளர் கரண் ஜோகர் பல வில்லங்கமான பர்சனல் கேள்விகளையும் கேட்டார். ஆனால் அதற்க்கு எல்லாவற்றிற்கும் அவர்கள் பதில் கூறினார்கள்.

ஜான்வியிடம் அவர் ‘உங்கள் ex உடன் sex வைத்துக்கொள்வாரா’ என கேள்வி கேட்டார். அதற்கும் ஜான்வி ஓப்பனாக பதில் கூறினார்.

“No, Cant go backwards” என ஜான்வி பதில் கூறினார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!