நயன்தாரா, சமந்தா என தென்னிந்திய நடிகைகள் வாங்கும் லேட்டஸ்ட் சம்பளம்- முழு விவரம்

சினிமா துறையில் பொதுவாக ஹீரோக்களுக்கு தான் சம்பளம் அதிகம் இருக்கும் என்பர். ஆனால் இப்போது உள்ள நிலைமையே வேறு, நடிகைகளும் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் பெற்று வருகிறார்கள்.

அதிலும் சமந்தா, நயன்தாரா சம்பளம் எல்லாம் எங்கேயோ இருக்கிறது, அந்த அளவிற்கு அவர்களும் ஒரு படத்திற்கு கடினமாக உழைக்கிறார்கள்.

அப்படி தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறக்கும் முன்னணி நடிகைகள் வாங்கும் சம்பள விவரத்தை பார்ப்போம்.

நடிகைகளின் லேட்டஸ்ட் சம்பளம்
ராஷ்மிகா மந்தனா- ரூ. 3 கோடி
பூஜா ஹெக்டே- ரூ. 5 கோடி
தமன்னா- ரூ. 3 கோடி
ரகுல் ப்ரீத் சிங்- ரூ. 3 முதல் ரூ. 5 கோடி
காஜல் அகர்வால்- ரூ. 3 கோடி
சமந்தா- ரூ. 5 கோடி
நயன்தாரா- ரூ. 10 கோடி
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!