எவருமே எட்ட முடியாத விக்ரம் தமிழக வசூல்..பிரமாண்ட சாதனை

தமிழ் சினிமா வசூல் ரீதியாக விக்ரமில் அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது.

உலகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் ரெக்கார்ட் சாதனை செய்து வருகிறது.

இந்நிலையில் விக்ரம் படம் தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு சினிமாவும் செய்யாத சாதனையை நிகழ்த்தியுள்ளது.

ஆம், தமிழகத்தில் விக்ரம் படம் ரூ 165 கோடி வரை வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.

கண்டிப்பாக இந்த வசூலை வேறு ஒரு படம் முறியடிக்க பல வருடம் ஆகும் என்றே தெரிகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!