3டி-யில் உருவாகும் பா.ரஞ்சித்தின் பிரமாண்ட படம் பா.ரஞ்சித்

தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புக்களை எடுத்தவர்.

அவர் இயக்கத்தில் கடைசியாக வந்த சார்பட்டா பரம்பரை செம்ம ஹிட் அடித்தது.

இந்நிலையில் ரஞ்சித் நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற காதல் படத்தை சத்தமே இல்லாமல் எடுத்து முடித்துவிட்டார்.

இதை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிக்கும் ஒரு படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திற்காக எடுக்கவுள்ளார்.

இப்படத்தை பிரமாண்டமாக 3டி-ல் எடுக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!