ஒரே நாளில் மோதும் தனுஷ் – சிம்பு.. வெற்றி யார் பக்கம்

ஒரே நாளில் மோதும் தனுஷ் – சிம்பு
தனுஷ் – மித்ரன் ஜவகர் கூட்டணியில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் தயாரியுள்ள இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், ராஷி கன்னா, பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் என பலரும் நடித்துள்ளனர்.

இப்படம், ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகஉள்ள நிலையில், அதே தேதில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு பத்மாவும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தை ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், சிம்புவின் வெந்து தணிந்தது காடு மற்றும் தனுஷ் திருச்சிற்றம்பலம் படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதில் வெற்றிபெறப்போவது யார் என்று ரிலீசுக்கு பின் பொறுத்திருந்து பார்ப்போம்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!