மலேசியா நட்சத்திர கலை விழாவில் முன்னணி நடிகர்கள் பங்கேற்கவில்லை..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக இன்றும், நாளையும் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடைபெற உள்ளது.

இதற்காக தமிழ் நட்சத்திர டீம் மலேசியா பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதில் பங்கேற்க நடிகர் ரஜினி உட்பட 150க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் ஒரே விமானத்தில் பயணமாகி உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அஜித் மற்றும் விஜய் பங்கேற்கவில்லை.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!