எப்படி இருந்த நம்ம நடிகை இப்படி மாறிட்டாங்களே..!! தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!!


நடிகை அனுபமா பரமேஸ்வரன், மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர். இவர் தமிழில் ‘கொடி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகையாக வலம் வந்த அவர், இனி பாடகியாகவும் அவதாரம் எடுக்க இருக்கிறார். அனுபமாவுக்கு சினிமாவில் பின்னணி பாடல்களை பாட ஆசை ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சினிமா உலகில் பல நடிகைகள், பின்னணி பாடகராக உள்ள நிலையில் தற்போது நடிகை அனுபமாவும் இந்த பாடகி பட்டியலில் இணைகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!