விக்ரம் படம் குறித்து தளபதி விஜய் சொன்ன ஒரே விஷயம் ! என்ன தெரியுமா?

காத்திருக்கும் நடிகர் விஜய்  
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விக்ரம்.

விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் வெறித்தனமாக உருவாகியுள்ள இப்படத்தை காண ரசிகர்களை காத்து கொண்டு இருக்கிறார்கள்.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியாகியுள்ள ட்ரைலர் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது, கோலிவுட் தரப்பில் இருந்து இந்தியளவில் வரவேற்பை பெற்ற படமாக விக்ரம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்நிலையில் படம் வெளியாக இன்னும் சில தினங்களே இருக்கும் இயக்குனர் லோகேஷ் ப்ரோமோஷனுக்காக பேட்டியளித்த வருகிறார்.

அப்படி அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய் சார் விக்ரம் படத்தை பார்த்தாரா என்ற கேள்விக்கு, லோகேஷ் ” அவர் பார்க்கவில்லை, விக்ரம் படத்திற்காக வைட்டிங் டா” என சொன்னதாக லோகேஷ் பேசியுள்ளார்.    
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!