அஜித்தின் வலிமையை முந்திய சிவகார்த்திகேயனின் டான்- முக்கிய இடத்தில் தெறி வசூல்

சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து நல்ல நல்ல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். கடந்த வருடம் டாக்டர் இந்த வருடம் டான்.

கடந்த வருடம் டாக்டர் படம் மூலம் ரூ. 100 கோடி வசூலித்து வெற்றியை பெற்றார். இந்த டான் திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 98 கோடி வரை வசூலித்துவிட்டது.
தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 65 கோடி வரை படம் வசூலித்திருக்கிறது.

வலிமையை முந்திய டான்
தமிழகத்தில் அசால்ட்டாக வசூல் சாதனை செய்யும் டான் வெளிநாடுகளிலும் நல்ல கலெக்ஷன் பெற்று வருகிறது. UKவில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் £146K டாலர் வசூலித்துள்ளதாம்.
இந்த வசூல் அஜித்தின் வலிமை படத்தை விட அதிகம்.
UKவில் இந்த வருடம் டாப் வசூல் லிஸ்டில் இருக்கும் 3 படங்கள்,
பீஸ்ட்- £570K
டான்-£146K
வலிமை-£140K
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!