இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான டி.இமான்..? கல்யாணம் எப்போ தெரியுமா

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான்.
இவர் இசையமைத்த பல பாடல்கள் சூப்பர்ஹிட்டாகியுள்ளது. கடந்த வருடம் கூட கண்ணான கண்ணே பாடலுக்கு தேசி விருதை பெற்றார்.

விவாகரத்து 
இவர் கடந்த ஆண்டு, தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டார்.

இதன்பின், இவர் மீண்டும் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப்போவதாக சில மாதங்களுக்கு முன் கூறப்பட்டது.

இராண்டாம் திருமணம்
இந்நிலையில், வருகிற 15ஆம் தேதி டி.இமான் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், தனது இரண்டாம் திருமணம் குறித்து டி. இமான் இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!