தளபதி 66 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. என்னவென்று தெரியுமா, இதோ

தளபதி 66
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தளபதி 66. வம்சி இப்படத்தை இயக்குகிறார்.
தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சென்சேஷன் நடிகை ராஷ்மிகா நடிக்கிறார்.

மேலும், தமன் இசையமைக்க சரத்குமார், ஷாம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

லேட்டஸ்ட் அப்டேட்
இந்நிலையில், தளபதி 66 படத்தில் லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நாளை ஹைதராபாதில் நடைபெறவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!