நடிகையின் திருமணத்தால் அதிர்ச்சியான குடும்பத்தினர்..!! இப்படியொரு திருமணம் தேவைதானா..?


கனடா நாட்டின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ellan page .இவருக்கும் 23 வயது நடனகலைஞரான emma portner என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கிசுகிசுகள் எழுந்தன.

அதன்பின் வெளிபடையாகவே இருவரும் டேட்டிங் செல்வது உள்ளிட்ட செயல்களின் மூலம் தாங்கள் காதலித்து வருவதை உலகிற்கு தெரியப்படுத்தினர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ellan page அறிவித்துள்ளார்.

மேலும் இப்படியொரு ஒரு அழகான பெண் என் வாழ்க்கை துணையாக கிடைத்ததை நம்ப கூட முடியவில்லை என ellan page கூறியுள்ளார்.

ஆனால் ellan page ரசிகர்கள் சிலர் இவரின் இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து வருவதாக தெரிகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!