மகள்களால் பிரபல நடிகைக்கு இப்படியொரு நிலைமையா..? ஷாக்கான ரசிகர்கள்..!!


சில நாட்களாக காமெடி வேடங்களில் நடித்துவந்தவர் தற்போது மீண்டும் வாணி ராணி சீரியிலில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், சின்னத்திரைக்கு வந்த புதிதில் மோசமான மாமியாராக தான் நடித்தேன். ஆனால் பிள்ளைகளுக்கு இது பிடிக்கவில்லை என்று சொன்னதால் நெகட்டிவாக நடிக்காமல் சின்னபாப்பா பெரிய பாப்பா போன்ற காமெடி கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்தேன்.

தற்போது மீண்டும் ராதிகாவின் சீரியல் என்பதால் மறுக்கமுடியாமல் ஒப்புக்கொண்டேன். இருந்தும் இது மோசமான வில்லி கிடையாது என்றார்.

இவர் நடிகர் ராமராஜனை விவாகரத்து செய்தாலும் இப்போதும் நண்பராக தான் இருக்கிறாராம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!