துணை நடிகைக்கு பாலியல் தொல்லை

துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு பெண்கள் அமைப்பு சார்பில் டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டது. அதில் துணை நடிகை ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!