யாவரும் நலம் பாணியில் உருவாகும் வெப் சீரிஸ்.. நடிகர், நடிகைகள் இவர்கள் தான்

யாவரும் நலம்
விக்ரம் குமார் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் யாவரும் நலம்.
மாதவன், நீத்து சந்திரா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் நடிப்பில், திரில்லர் கதைக்களம் கொண்ட படமாக இது வெளிவந்தது

இன்று வரை ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட் படம் என்று கருதப்படும் திரில்லர் படங்களின் லிஸ்டில், யாவரும் நலம் திரைப்படம் டாப்பில் இருக்கும்.

யாவரும் நலம் வெப் சீரிஸ்
இந்நிலையில், யாவரும் நலம் படத்தின் பாணியில், இயக்குனர் விக்ரம் குமார் படம் ஒன்றை இயக்கவுள்ளார் என தெரியவந்துள்ளது.

இப்படத்தில் நடிக்க, தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, பிரியா பவானி ஷங்கர் மற்றும் பார்வதி ஆகியோர் கமிட்டாகியுள்ளனர். விரைவில் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!