வெளிநாடுகளில் அஜித்தின் வலிமை படத்தின் முழு வசூல் விவரம்- அங்கேயும் கெத்து காட்டும் தல

அஜித்தின் வலிமை திரைப்படத்தை ரசிகர்கள் அமோகமாக கொண்டாடிவிட்டார்கள். 
எச்.வினோத் அஜித்தை வைத்து இயக்கும் இரண்டாவது திரைப்படம், அதுவும் சொந்த கதை. இது அவரது முந்தைய படமான தீரன் படத்தை விட செம மாஸாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள், அப்படியே நடந்தது.

வசூல் மழை
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு படம் வெளியானதால் ரசிகர்கள் படத்தின் கதை, மற்ற நடிகர்கள், இசை என்பதை தாண்டி அஜித்தை திரையில் பார்த்தாலே போதும் என்ற அளவிற்கு இருந்தார்கள்
படமும் 10 நாட்களுக்குள் உலகம் முழுவதும் ரூ. 200 கோடியை தாண்டி வசூல் மழை பொழிந்து வருகிறது.

வெளிநாடுகளில் பட வசூல்
தமிழகத்தை தாண்டி வெளிநாடுகளிலும் படத்தின் வசூல் பெரிய அளவில் இருந்துள்ளது.

தற்போது அங்கெல்லாம் வலிமை படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்ப்போம்.
Malaysia- ரூ. 10 கோடி
Gulf- ரூ. 12 கோடி
Srilanka- ரூ. 7 கோடி
Singapore- ரூ. 4 கோடி
USA & Canada- ரூ. 4 கோடி
France- ரூ. 1.5 கோடி
UK- ரூ. 1.2 கோடி
Aus- ரூ.1.5 கோடி
மற்ற நாடுகள்- ரூ. 5 கோடி
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!