தளபதி திருமணத்தில் ஷாலினி என்ன செய்தாங்கனு தெரியுமா..? பாருங்க அசந்துருவீங்க..!!


தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் வைத்திருபவர்கள் அஜித், விஜய். இவர்கள் ஒற்றுமையாக இருந்தாலும் இவர்களின் ரசிகர்கள் மோதிக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

நடிகர் விஜயுடன் ஷாலினி காதலுக்கு மரியாதை ,கண்ணுக்குள் நிலவு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் திருமணத்திற்கு சென்ற ஷாலினி விஜய்க்கு என்ன செய்தார் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்பில்லை.

விஜய் திருமணத்திற்கு சென்ற அஜித் ஷாலினி இருவரும் கலந்து கொண்டு வாழ்த்தியதோடு பரிசினையும் கொடுத்தனர்.


மேலும் கண்ணுக்குள் நிலவு படக்குழு விஜய் திருமணம் முடிந்த பிறகு இவர்களுக்கு சிறிய விருந்து ஏற்பாடு செய்திருந்தது.

அதில் நடிகர் சார்லி, படத்தின் இயக்குனர், மற்றும் ஷாலினி கலந்துகொண்டார்கள்.

அப்போது அனைவரும் விஜய் பற்றி பேசிய பொழுது ஷாலினியும் விஜய் பற்றி ஒரு சில வார்த்தை பேசினார்.

விஜய்யுடன் நடிக்கும் பொழுது நான் மிகவும் சவுகரியமாக உணர்ந்தேன். குழந்தை நட்சத்திரமாக நான் விஜய்யுடன் நான் நடித்த முதல் படம் என கூறியதோடு அவருக்கு பரிசு ஒன்றினை வழங்கியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!