நடிகர் சூர்யா நடித்த படங்களில் ரூ. 100 கோடி வசூலித்த முதல் படம் எது தெரியுமா?

நடிகர் சூர்யா, சினிமாவில் பெரிய சாதனை செய்ய வேண்டும் என போராடி வருபவர்.

எப்போதும் போல காதல், போலீஸ் கதைகளில் நடித்துவந்த அவர் இப்போது உண்மைக் கதைகளை தழுவிய படங்களில் நடிக்கிறார். சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்துள்ளது.

சூர்யா படங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்தாலும் பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்ததே இல்லை.

அப்படி நடிகர் சூர்யா நடிக்க முதல் ரூ. 100 கோடி வசூலித்த படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 7ம் அறிவு.

இப்படத்திற்கு பிறகு சூர்யாவின் சிங்கம் 2 படம் ரூ. 100 கோடி வசூலித்திருக்கிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!