தல நடிக்கும் விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் யாருனு தெரியுமா…?


இயக்குனர் சிவாவுடன் அடுத்ததாக இணைவது உறுதியாகிவிட்டது. இதன் அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது. விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் இவர்கள் இப்படத்தில் கூடுகிறார்கள்.

விவேகம் படத்தின் விமர்சனங்களால் ரசிகர்கள் சிலருக்கு இந்த தகவல் அதிர்ச்சியாக இருந்தது என்றே சொல்லலாம். இதனை தொடர்ந்து விஸ்வாசம் படத்தில் யுவன் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இது சற்று மகிழ்ச்சியாக இருந்தாலும் தற்போது அதிர்ச்சியான விசயம் வந்துள்ளது. மங்காத்தா படத்தை தொடர்ந்து இப்படத்தில் கமிட்டாகியிருந்த யுவன் இப்போது படத்திலிருந்து வெளியேறுகிறாராம்.

இதனால் அனிருத் அல்லது சாம் சி.எஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் முறையான அறிவிப்புகள் வெளியாகவில்லை.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!