அஜித்திற்கு ரொம்ப பிடித்த தளபதி படம் இதுதானாம்..!! பாருங்க அசந்துருவீங்க..!!


தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் என்றால் விஜய், அஜித் தான். இவர்களது ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் சண்டை போட்டுக்கொண்டாலும் இவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள் என சொல்ல சான்றுகள் உண்டு.

இவர்களின் படங்களின் வருகை தான் திரையரங்கிற்கு திருவிழா தான். அஜித்தை டிவி ஷோக்களில் பார்ப்பது மிகவும் அரிதான ஒன்று. அவர் பொது விழாக்களை நீண்ட காலமாக தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் அஜித் அனைத்து தனியார் தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி கொடுத்திருந்தார். அதில் தனக்கு மிகவும் பிடித்த விஜய் படம் காதலுக்கு மரியாதை தான் என்று தல கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!