18 வருடங்களுக்கு பிறகு சந்தித்த விக்ரம், லைலா – வைரலாகும் செல்ஃபி புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் லைலா. இவர் விக்ரமுடன் இணைந்து பிதாமகன், தில் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

திருமணத்திற்கு பிறகு வெள்ளித்திரையில் தலைகாட்டாத லைகா தற்போது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது கடாரம் கொண்டான் விக்ரமை சந்தித்துள்ளார். 18 வருடங்களுக்கு பிறகு இவர்கள் இணைந்து எடுத்து கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.