தல தளபதியுடன் ஜோடி சேரும் அந்த ஹீரோயின் யார் தெரியுமா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!


தல, தளபதி படங்கள் 2018 தீபாவளி-யை குறிவைத்து உருவாகவுள்ளன. இந்நிலையில் படத்தின் அறிவிப்புகள் வந்துவிட்ட நிலையில், யார் ஹீரோயின் என்ற விபரம் தளபதி62 மற்றும் விஸ்வாசம் என இரண்டு படக்குழுவுமே அறிவிக்கவில்லை.

இவர் தான் ஹீரோயின் என ஆளாளுக்கு ஒரு கதையை சொல்லிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் கீர்த்தி சுரேஷ் தான் இரண்டு படங்களிலும் ஹீரோயின் என்ற தகவல் தீயாக பரவி வருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இது குறித்து தானா சேர்ந்த கூட்டம் ப்ரோமோஷன் நிகழ்சிகளில் கலந்து கொண்டு வரும் கீர்த்திசுரேஷிடம் நீங்கள் தான் விஸ்வாசம் மற்றும் தளபதி 62 படங்களின் ஹீரோயின் என்ற தகவல் பரவி வருகிறதே..!


இது உண்மையா.? அல்லது பொய்யா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு கீர்த்தி சுரேஷ் அளித்திருக்கும் பதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. நான் ஹீரோயின் இல்லை என்று அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, ஹ்ம்ம்.. அப்படியும் இருக்கலாம்..! எதுவும் நடக்கலாம்..! இப்போதைக்கு எனக்கு எதுவும் தெரியாது..! என்று மெல்லிய புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!