‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு by priya | @ | February 1, 2022 8:14 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ராஜமெளலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மார்ச் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.’ பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த ஜனவரி 7-ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதுஇதனை தொடர்ந்து திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் திறக்கப்பட்டால் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் மார்ச் 18-ம் தேதி அல்லது ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது.இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளதால் இப்படம் மார்ச் 25-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…