கமல்ஹாசனின் விக்ரம் படம் செய்த வியாபாரம் மற்றும் வசூல் மொத்தம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன் இந்த வருடத்தின் வெற்றி நாயகனாக வலம் வருகிறார். விக்ரம் என்ற படம் தமிழ் சினிமாவில் மாபெறும் வசூல் சாதனை செய்துள்ளது, 

ரூ. 120 முதல் ரூ. 150 கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாராகிய இப்படம் செம வசூல் வேட்டை நடத்தியது. இப்போது கமல்ஹாசன் அடுத்த பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். 

படம் கடந்த ஜுன் 3ம் தேதி உலகம் முழுவதும் படு பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது, ரசிகர்களும் அமோகமாக கொண்டாடினார்கள்.

பட முழு விவரம்
இப்போது வரை படம் மொத்தமாக ரூ. 430 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு படத்தின் வியாபாரம் பல கோடி கணக்கில் நடந்துள்ளது. அப்படி மொத்தமாக சேர்த்து படம் ரூ. 500 கோடி வரை பெற்றிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!