இணையத்தில் புதிய சாதனை படைத்த ஹிட் பாடல்..!! கொணடாட்டத்தில் ரசிகர்கள்..!!!


அஜித் நடித்து மாபெரும் வெற்றியடைந்த படம் வேதாளம் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது இதில் வரும் ஆலுமா டோலுமா பாடல் மாபெரும் ஹிட் ஆனது தற்பொழுது youtube ல் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.

ஆம் இந்த வீடியோ பாடல் 32M Views & 115k Likes பெற்றுள்ளது ,அதுமட்டும் இல்லாமல் Lyric Video – 17M Views & 61k Likes பெற்றுள்ளது Extended Mix Video – 6.6M Views & 67k Likes பெற்று சாதனை படைத்துள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!