வாழ்க்கையை இழந்த பிரபல சீரியல் நடிகை..!! மறக்க முடியாத அதிர்ச்சி சம்பவம்..!!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சின்னத்தம்பி சீரியலில் நடித்து வருபவர் பவானி.

இவர் இதற்கு முன்பு., வஜ்ரம் என்கிற தமிழ் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

அதனோடு., விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ரெட்டை வால் குருவி சீரியலிலும் நடித்திருந்தார்.

தமிழ் சீரியல் மட்டும் இல்லாமல் கன்னட சீரியலிலும் நடிகை பவானி நடித்துள்ளார்.


இவருடன் சீரியலில் நடித்த பிரதீப் என்ற நடிகருடன் காதல் ஏற்பட்டு கடந்த 2013 ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த பவானியின் வாழ்க்கையில் புயல் வீசியது.

கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த மே மாதம் பிரதீப் தற்கொலை செய்துகொண்டார்.

இதனால் பவனி விரக்தியின் உச்சத்திற்கு சென்றார். அப்போதுதான் அவருக்கு சின்னத்தம்பி சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. தனது சோகத்தை மறக்க பவானி தற்போது சீரியலில் நடித்து வருகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!