பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எம்.முத்துராமன் காலமானார் by priya | @ | January 11, 2022 12:14 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல படங்களை தயாரித்த எம்.முத்துராமன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.ராஜமரியாதை, மூடுமந்திரம், நலந்தானா, ஆயிரம் ஜென்மங்கல் போன்ற பல படங்களை எம்.முத்துராமன் தயாரித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல படங்கள் தயாரித்து தவிர்க்க முடியாத தயாரிபாளராக வலம் வந்த இவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். எம். முத்துராமனின் மறைவிற்கு திரைதுறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இவர் தயாரித்த ஒரு வீடு ஒரு மனிதன் படம் சிறந்த படத்திற்கான மாநில விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…