The Family Man 2 படத்திற்காக நடிகை சமந்தா எத்தனை கோடி சம்பளம் வாங்கினார் தெரியுமா?

நடிகை சமந்தா பல்லாவரத்து பெண் என  தமிழக மக்கள் செல்வமாக அழைக்கும் பிரபலம்.
முதலில் மாடலிங், சின்ன சின்ன படங்களில் நடிப்பது என தனது திறமையை காட்டிவந்தவருக்கு தளபதியுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு எல்லாம் கிடைத்தது.

அப்படியே பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்துவந்த சமந்தாவிற்கு தெலுங்கிலும் செம ரீச். அங்கேயும் நல்ல நல்ல படங்கள் பெரிய ஹிட் படங்கள் கொடுத்த அவருக்கு இப்போது பெரிய அளவில் மார்க்கெட் உள்ளது.

அண்மையில் The Family Man 2 வெப் சீரியஸில் நடித்திருந்தார், அந்த படத்திற்காக நடிகைக்கு நிறைய விருதுகள் எல்லாம் கிடைத்து வருகிறது.

இப்படி விருதுகளை குவிக்கும் இந்த படத்திற்காக நடிகை சமந்தா ரூ. 3ல் இருந்து 4 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!