ரஜினி படம் கூட இல்லை விஜய் படம் மட்டுமே செய்த பெரிய சாதனை- செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் 2021ம் ஆண்டு வெளியான முதல் திரைப்படம் விஜய்யின் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் ஒரு முக்கிய விஷயத்தை பற்றி பேசியிருந்தது, வழக்கம் போல் ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள்.

படமும் வசூலில் மாஸ் காட்டி இருந்தது, இப்போதும் மாஸ்டர் பட பாடல்கள் எல்லாம் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.

2021ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் குறித்து கூகுல் நிறுவனம் ஒரு லிஸ்ட் வெளியிட்டுள்ளனர்.

அதில் பாலிவுட், டோலிவுட் என எந்த ஒரு பெரிய நடிகரின் படமும் இடம்பெறவில்லை. விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் மட்டுமே அந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.
Covid19
FarmersProtest
TeamIndia
Tokyo2020
IPL2021
IndVEng
Diwali
Master
Bitcoin
PermissionToDance
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!