9வது வருடத்தில் விஜய்யின் துப்பாக்கி- பாக்ஸ் ஆபிஸில் என்னென்ன சாதனைகள் செய்தது தெரியுமா,

தமிழி சினிமாவில் 2012ம் ஆண்டு வெளியாகி மாஸ் செய்த ஒரு படம் விஜய்யின் துப்பாக்கி.
ஏ.ஆர். முருகதாஸ் விஜய்யை வைத்து இயக்கிய இப்படம் தாறுமாறாக செம ஹிட்டடித்தது, பாக்ஸ் ஆபிஸில் படம் நிறைய சாதனைகளை நிகழ்த்தி இருந்தது.

உலகம் முழுவதும் ரூ. 130 கோடி வசூல், தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 72 கோடிக்கு வசூலித்திருந்தது, ரூ. 44 கோடிக்கு தமிழ்நாட்டில் ஷேர் வந்தது. இப்படி படம் நிறைய சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது, படம் வெளியாகி இன்றோடு 9 வருடங்கள் ஆகிவிட்டன.

வழக்கம் போல் படத்தை வைத்து ஒரு ஸ்பெஷல் டாக் ரசிகர்கள் கிரியேட் செய்து அதில் படத்தை பற்றிய நிறைய விஷயங்களை ஷேர் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த ஸ்பெஷல் டாக்,
9YrsOfATBBThuppakki
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!