2017-ம் ஆண்டில் ரசிகர்கள் மனம் கவர்ந்த நடிகைகள் யாருனு தெரியுமா..?


2017 ஆம் ஆண்டு அதிகமாக தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகைகள் யார் யார் என தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற சினிமாக்களை விட தமிழ் சினிமா வேகமாக வளர்ந்து வருகிறது. வருடத்திற்கு வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 200 ஐ தாண்டி விடுகிறது. 2017-ம் ஆண்டிலும் பல புதிய நடிகர் நடிகைகள் திரைத்துறைக்குள் நுழைந்தார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா என டாப் லிஸ்ட் நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் இந்த ஆண்டு ரசிகர்கள் மனதில் அதிகமாக இடம்பிடித்த நடிகைகள் லிஸ்டில் இரண்டாம் நிலை நடிகைகளும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இரண்டாம் இடத்தில் நடிகைகள், சமந்தா, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், ரகுல் பிரீத் சிங், தமன்னா ஆகியோரும் கணிசமான தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்கள் என்ற விபரம் வெளியாகியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!