தளபதி விஜய் – வெற்றிமாறன் இணையும் கூட்டணி.. வெளிவந்த சுவாரஸ்ய தகவல்

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் தளபதி விஜய் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன்.

இவ்விருவரும் எப்போது இணைந்து பணிபுரிவார்கள் என்று தான், ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இதனை குறித்து ஏற்கனவே இயக்குனர் வெற்றிமாறனுக்கு பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியிருந்தார்.

மேலும் தற்போது மீண்டும் ஒரு பேட்டியில், விஜய்யுடன் இணைவது குறித்து பேசியுள்ளார்.
இதில் ” என்னோட படங்களின் லைன் அப்தான் டிலே ஆகுது. விஜய் சார் தரப்பில் இருந்து, நீங்க எல்லா படத்தையும் முடிச்சுட்டு வாங்குனு தான் சொல்றாங்க. கண்டிப்பா அவரோட ஒரு படம் பண்ணுவேன் ” என்று கூறியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!