மீண்டும் சீரியலில் நடிக்க வந்த நடிகை கே.ஆர். விஜயா- எந்த தொடரில் நடிக்கிறார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் கலக்கிய நடிகைகள் சிலர் இப்போதும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வருகிறார்கள்.

படங்களை தாண்டி தொடர்களில் தான் நிறைய நடிகைகள் நடிக்க வருகிறார்கள்.

அப்படி பைரவி போன்ற சீரியல்களில் நடித்துவந்த நடிகை கே.ஆர். விஜயா அவர்கள் அதன்பிறகு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்தார்.

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியல் மூலம் மீண்டும் சீரியல்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!