பிரபல நடிகை தன் காதலருடன் என்ன பண்றாங்கனு தெரியுமா..? வைரலாகும் புகைப்படம்..!!


பெரும்பாலான தமிழக இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை நயன்தாரா.
இவர் தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

இவர் தமிழ் மட்டுமல்லாது பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவருக்கு என்று எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இந்நிலையில், நடிகை நயன்தாரா கிறிஸ்துமஸ் பண்டிகையை தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார்.


நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. நடிகை நயன்தாரா தன்னுடைய காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார். அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துள்ளனர்.

நேற்று நடிகை நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபி ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. தற்போது அந்த படத்தை நயன்தாரா ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஷேர் செய்து வருகின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!