பிரபல நடிகரின் மூன்றாவது மகன் யாருனு தெரியுமா..? வைரலாகியது புகைப்படம்..!!


நவரச நாயகன் என்றதும் அனைவருக்கும் நியாபகம் வருவது கார்த்திக் அவர்களை தான். அவரது படங்களை பார்த்தாலே தெரியும் காதல் படங்களில் எப்படி கலக்கியுள்ளார் என்று.

நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவரது முதல் மகன் கௌதம் கார்த்திக் அவர்களும் தமிழில் கடல் என்ற படம் மூலம் அறிமுகமாகி பல படங்கள் நடித்து வருகிறார்.


நடிகர் கார்த்திக் அவர்களுக்கு மூன்று மகன்கள். முதல் மகனை தவிர இதுவரை மற்ற இரண்டு மகன்களின் புகைப்படம் வெளியானது இல்லை.

தற்போது அவரின் மகன்களின் ஒரு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!