சென்சேஷ்னல் இயக்குனர் கார்த்திக் நரேனின் அடுத்தப்பட ஹீரோ இவர் தான்

கார்த்திக் நரேன் துருவங்கள் 16 என்ற வித்தியாசமான படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகாமனவர் .

இவர் இயக்கத்தில் அடுத்து வந்த மாஃபியா படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஆனால், சமீபத்தில் நவரசவால் இவர் இயக்கிய ப்ராஜெக்ட் அக்னி மீண்டும் இவரின் திறமையை நிரூபித்தது.

தற்போது இவர் தனுஷ் நடிக்கும் மாறன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து அதர்வா நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!