ஓட்டல் அறையில் பிரபல நடிகையின் தங்கை செய்த கேவலமான செயலால் பரபரப்பு..!!


பிரபல நடிகை சாரா கான் தன்னுடைய விடுமுறைய கொண்டாட தனது தங்கை ஆர்யா கானுடன் இலங்கை சென்றுள்ளார். அங்கே, ஓட்டல் அறையில் அவரது தங்கை செய்த வேலை ரசிகர்களை அதிர்ச்சிகுள்ளாகியுள்ளது.

சாரா கான் பாத்டப்பில் படுத்துகொண்டு குளிப்பதை புகைப்படம் எடுத்துள்ள அவர் அதனை அவரது இன்ச்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படம் சிறிது நேரத்தில் வைரலானது. இதனை பார்த்து அதிர்ச்சியான சாரா கான் அந்த புகைப்படத்தை உடனடியாக டெலிட் செய்து விட்டார்.


இது குறித்து சாரா கான் கூறுகையில், என் தங்கைக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. விளையாட்டாக எடுத்த வீடியோவை இப்படி சமூக வளைத்தளங்களில் வெளியிட்டு விட்டார். என் தங்கை கொஞ்சம் மது அருந்தியிருந்தார் அதனால் ஏற்பட்ட விளைவு தான் இது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

இதனை கேட்ட ரசிகர்கள், என்ன தான் போதையாக இருந்தாலும், அக்கா குளிக்கும் வீடியோவை எடுத்து இணையாத்தில் பரவ விடலாமா..? என்று அவரது தங்கை ஆர்யா கானை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!