சர்வதேச விழாவில் இரண்டு விருதுகளை தட்டி சென்ற சூரரை போற்று ! உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சென்ற வருடம் வெளியான திரைப்படம் தான் சூரரை போற்று.

நேரடியாக அமேசான் பிரைமில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மிக சிறந்த விமர்சனங்களை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது.

இந்நிலையில் தற்போது மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் என இரு விருதுகளைத் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!