தொகுப்பாளரை கேவலமாக திட்டிய தொகுப்பாளினி..!! எதற்காக தெரியுமா..?


பிரபல தனியார் தொலைகாட்சி நடத்தி வரும் நிகழ்ச்சி ஒன்றில் மிகவும் ஆபாசமாக பேசுவதாகவும் , காய்கறிகளை வேஸ்ட் செய்வதாகவும் பல குற்ற சாட்டுகள் வந்து கொண்டிருந்தன.

இதனால் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ரியோ நாங்கள் உபயோகப்படாத அழுகி போன காய்கறியைதான் பயன் படுத்துவதாக பேசி ஒரு வீடியோவை வெளியிட்டார்.

இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினி பிரியங்கா கண்டஸ்டணாக சென்றுள்ளார்.

அப்போது ரியோவுடன் பகடை காய் உருட்டி விளையாடும் போட்டியில் பிரியங்கா தோற்றதால் ஒரு வாளி முழுவதும் உள்ள ஐஸ் கட்டியை ரியோ பிரியங்கா மீது கொட்ட வேண்டும்.

அப்போது கடுப்பாகிய பிரியங்கா அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ஆண்ட்ரூஸை நீங்க மூடுங்க என தகாத வார்த்தையில் பேசியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!