முதல் படத்திலேயே வெற்றிக்கண்டு முத்திரை பதித்த தமிழ் இயக்குனர்கள்,முழு லிஸ்ட் இதோ..

நம் தமிழ் திரையுலகில் எல்லா இய்குணர்களுகும் முதல் படம் வெற்றிகரமாக அமைவதில்லை.

ஆனால் அப்படி தனது முதல் படத்திலேயே வெற்றிகண்டு முத்திரை பதித்த இயக்குனர்கள் யார் யார் என்று தான் பார்க்க போகிறோம்.

1. கோமாளி- ப்ரதீப்

2. எச். வினோத் – சதுரங்க வேட்டை

3. லோகேஷ் கனகராஜ் – மாநகரம்

4. நெல்சன் திலிப் குமார் – கொலமாவு கோகிலா

5. தேசிங்கு பெரியசாமி – கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

6. பாக்கியராஜ் – ரெமோ

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!