ரஜினியின் அண்ணாத்த படத்தின் ஷுட்டிங் அப்டேட்- சூப்பராக வந்த தகவல்

ரஜினியின் நடிப்பில் புதிதாக தயாராகி வருகிறது அண்ணாத்த திரைப்படம்.

இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா நோய் தொற்று குறைந்த நிலையில் ஆரம்பித்துள்ளது. அந்த படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா என படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் நடித்து வந்தனர்.

தற்போது படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்து தகவல் வந்துள்ளது.

அதாவது லக்னோ, கொல்கத்தா போன்ற இடங்களில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடக்கிறதாம், வரும் 19ம் தேதி அங்கு படப்பிடிப்புகள் நடக்கும் என தகவல் வந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!