உச்ச கவர்ச்சியால் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் ஜெயம் பட கதாநாயகி..!!


நடிகர் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரணவத். தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் பாலிவுட் பக்கம் தனது கவனத்தை திருப்பினார் அம்மணி. ஹிந்தியில் இவரின் கவர்ச்சிக்கு ஏக வரவேற்ப்பு.

முன்னணி நடிகர்களுடன் நடித்து கட கடவென முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்தார். பட வாய்ப்புகள் தேடி தேடி வந்தன. வருடத்திற்கு நான்கு முதல் ஐந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். பிஸியான நடிகைகள் பட்டியலில் கங்கனாவிற்கு இடம் கிடைத்தது.

இந்நிலையில், தற்போது “Mental Hai Kya” என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் பாத் டப்பில் நிர்வாணமாக அமர்ந்தபடி படத்தின் தலைப்பிற்கு ஏற்றார் போல ஒரு பைத்தியம் பிடித்த பெண் போல் போஸ் கொடுத்திருந்தார். இந்த போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையான Cosmopolitan-ன் அட்டை படத்திற்கு மிக மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!