பிரபல நடிகையின் அந்த படத்தால் மீண்டும் சர்ச்சை..!! வெளியாகிய அதிர்ச்சி தகவல்..!!


தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி மூலம் அறிமுகமான நடிகை அமலாபால் மைனா என்ற படத்தில் நடித்ததின் மூலம் அடையாளம் காணப்பட்டார்.

மைனா படம் வெற்றி அடைந்ததால் அதன் பிறகு பல முன்னனி நடிகர்ளுடன் நடிக்க ஆரம்பித்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தலைவா படத்தில் நடித்த போது இயக்குனர் விஜய் உடன் காதல் ஏற்பட்டு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை சில ஆண்டுகளே நீடித்தது. சமீபத்தில் புதுச்சேரியில் முறைகேடாக கார் வாங்கியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.


அமலாபாலின் இந்த காரியத்தால் திலையுலகில் பரபரப்பு ஏற்பட்டது . இதன் வழக்கு இன்னும் முடிவுக்கு வராமல் நடந்து வருகிறது.

இந்நிலையில் அமலா பால் ஆயுஸ் மான்பவ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதில் அமலா பால் முதல் முறையாக முஸ்லீம் பெண்ணாக நடித்துள்ளார்.

படத்தில் சர்ச்சைக்குரிய விஷயம் கதைகளமாக கொண்டுதான் இந்த படம் உருவாகி வருகிறது.

மேலும் இந்த படத்தை தமிழ் மற்றும் இந்தியில் வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!