அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!! கடுப்பில் ரசிகர்கள்…!!


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வாலின் அரை நிர்வாணபடம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஏறத்தாழ அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள காஜல் அகர்வால், தற்போது “குயின்” என்னும் பாலிவுட் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.


இந்த திரைப்படம் தமிழ், கண்டனம் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்நிலையில் இவரின் இவரது அரை நிர்வாண புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தை யார் அவராக வெளியிட்டாரா இல்லை யார் மூலமாக கசிந்துள்ளது என்று அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!