அஜித்தின் வலிமை பட ஓபனிங் பாடல் எப்படி இருக்கும் தெரியுமா?

அஜித் தனது ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக எல்லா விஷயங்களிலும் இருப்பவர். எப்போதும் தனது வேலை, குடும்பம் என எப்போதும் இருக்க கூடியவர்.

இவரது நடிப்பில் வலிமை படம் தயாராகி வருகிறது, வேகமாக தொடங்கப்பட்ட இப்படத்திற்கு கொரோனா நோய் தொற்று பல பிரச்சனைகளை கொடுத்துவிட்டது.

அண்மையில் தான் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இருந்தது, ரசிகர்கள் அதை பெரிய அளவில் கொண்டாடினார்கள். அதன்பிறகு கூட படத்தில் அஜித்தின் ஒரு ஸ்டில் வெளியாக அதையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

தற்போது வலிமை பட ஓபனிங் பாடல் குறித்து ஒரு தகவல். படத்தின் ஓபனிங் பாடல் மதுரை பின்னணியில் செம குத்தாட்ட பாடலாக இருக்கும் என்கின்றனர்.

iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/5rx_-zPL9kw” frameborder=”0″ allowfullscreen>

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!