அவரின் படத்தை பார்க்க பிடிக்காது..!! சர்ச்சையை ஏற்படுத்திய இளம் நடிகர்..!!


அஜித்திற்கு ரசிகர்கூட்டத்தை நாம் அனைவரும் அறிவோம் ,அதே போல் அஜித் படம் திரைக்கு வருகிறது என்றால் அந்த திரையரங்கமே கோலாகலமாக இருக்கும்.

கடந்த வாரம் திரைக்கு வந்த படம் அருவி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதில் நடித்திருக்கும் பாலாஜி சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்தார் அதில் அவர் பேசியபொழுது அஜித்தை என் பிடிக்கும் என்று சொல்ல தெரியவில்லை ஆனால் அவரின் நடை உடை மாஸ் பழகும் விதம் அனைத்தும் பிடிக்கும் என்றார்.


அதேபோல் அவரின் படத்தை முதல் நாள் மட்டும் பார்க்க போகமாட்டேன் ஏன் என்றால் முதல் நாள் ரசிகர்கள் கொண்டாட்டம் எப்படி இருக்குமென்று எனக்கு தெரியும் அஜித் சார் பேசும் ஒரு டயலாக் கூட கேட்க முடியாது.அந்த அளவிற்கு அஜித் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

இதனால் படவசனங்களை அனைத்தும் கேட்கவேண்டும் என்று, முதல் நாள் செல்வதை தவிர்ப்பேன். பிறகு பொய் அந்த படத்தின் அனைத்து வசனங்களையும் உற்று கவனிப்பேன் என கூறினார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!