நடிகை ஓவியாவின் அதிரவைக்கும் அடுத்த படம்..!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!!


விஜய் டிவியில் ஒளிரபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ஓவியா.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடிகை ஓவியாவுக்கு விளம்பரம் மற்றும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இதில் அவர் ராகவா லாரன்சுடன் காஞ்சனா 3 படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இதனை அடுத்து அவர் எந்த படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் அவர் நடிக்கும் படம் முழுக்க முழுக்க பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்போகும் படமாம்.

படத்தின் பெயர் என்ன, யார் இயக்குகிறார்கள் என்ற தகவல்கள் அனைத்தும் விரைவில் வெளியாகும் என்று நடிகை ஓவியா தன்னுடைய டிவிட்டரில் கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!