தளபதி விஜய்க்கு கதை கூறிய பிரபல தெலுங்கு இயக்குனர் – அதுவும் எப்படி தெரியுமா

தளபதி விஜய் தற்போது தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தளபதி 65 படத்தை தொடர்ந்து தளபதி 66 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான், தளபதி விஜய் நடிக்கப்போகிறார் என்று தகவல்கள் பல வெளியாகின.

இந்நிலையில் தளபதி 66 படத்தை இயக்க போவது தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர் வம்சி இப்படத்தை இயக்க போவதாக ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தோம்.

இப்படத்தின் கதையை இயக்குனர் வம்சி, தளபதி விஜய்க்கு ஸ்கைப் மூலம் ஆன்லைனில் கூறியுள்ளாராம்.

கதையை கேட்ட விஜய் சிறிது நாட்களில் பதில் கூறுகிறேன் என்று கூறியுள்ளாராம்.

மேலும் இப்படத்தை தெலுங்கும் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!