கர்ணன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா – தனுஷின் மாஸ் சாதனை

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தனுஷ் தயாரிப்பில் தனுஷின் நடிப்பில் உருவான திரைப்படம் கர்ணன்.

இப்படம் சில வாரங்களுக்கு முன் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வெளியானது. முதல் நாளில் இருந்தே சிறந்த வரவேற்பை கர்ணன் படம் பெற்று வருகிறது.

ஆம் வசூல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்ற தமிழ் படங்களின் பட்டியலில் கர்ணன் இணைந்துள்ளது.

இந்நிலையில் கர்ணன் படம் வெளியாகி இதனை நாட்கள் ஆகின்ற நிலையில் இப்படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு, அதிலிருந்து வசூல் எவ்வளவு ஆனது என்று பார்ப்போம்.

கர்ணன் படத்தின் பட்ஜெட் ரூ. 37 கோடி எனும் நிலையில் இதுவரை மொத்தம் வசூல் ரூ. 52 கோடி செய்துள்ளது என தகவல் தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!